இப்பாடத்திற்கான கற்றல் பேறுகள்:
1. Menjelaskan teori pembelajaran, konsep asas dan elemen Seni dalam Pendidikan dalam proses pengajaran dan pembelajaran melalui rujukan sumber terkini. (C5, P2, A3, PLO1, PLO3, PLO6, CTPS2, LL1)
3. Menilai aktiviti seni visual, muzik, dan pergerakan dalam pengkhususan bidang Bahasa Tamil secara bertulis. (C5, A3, PLO3, CTPS2)
1. அண்மைய மேற்கோள் மூலங்களின்வழி கற்றல் கற்பித்தலில் கல்வியியல் கலையின் கூறுகளையும் அடிப்படைக் கருத்துமையையும் கற்றல் கோட்பாட்டினையும் விவரிப்பர். (C5, P2, A3, PLO1, PLO3, PLO6, CTPS2, LL1)
3. தமிழ்மொழித் துறைசார்ந்த அசைவு, இசை, காட்சிக்கலை நடவடிக்கைகளை எழுத்து வடிவில் மதிப்பிடுவர். (C5, A3, PLO3, CTPS2)