இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் கீழ்க்காணும் நோக்கத்தினை அடைந்திடுவர் :
- Mengenal pasti ciri-ciri teori Konstruktivisme, Kecerdasan pelbagai dan teori otak kiri otak kanan
- Menganalisis dan menilai pengaplikasian elemen seni (warna, pergerakan, muzik) dalam situasi PdPc (video atau situasi sebenar)
- கட்டுவியம், பல்வகை நுண்ணறிவு, வலது இடது மூளை கோட்பாட்டுக் கூறுகளை அடையாளம் காண்பர்.
- கற்றல் வழிகாட்டல் சூழலில் கலையின் கூறுகளை (இசை, வர்ணம், அசைவு) பகுத்தாய்ந்து மதிப்பிடுதல்.